கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். கடந்த 11-ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அனுராதா விபத்தில் சிக்கினார். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காலில் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு கால் துண்டிக்கப்பட்டது.சாலையில் இருந்த கட்சி கொடி கம்பத்தால் தான் விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.அதில் அனுராதா விபத்தில் சிக்கிய இடத்தில் கொடி கம்பம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…