தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்கள்.தமிழகத்தில் எப்பொழுதுமே தேவைக்கு ஏற்றவாறு புதிய மின் உற்பத்தி நிலையங்களாக இருந்தாலும் சரி ,துணை மின் நிலையங்களாக இருந்தாலும் சரி ஆரம்பித்து கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் எதிர்காலத்திலும் மின்வெட்டு பிரச்சினை இருக்காது.தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தியாகி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…