கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் இதுவரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அம்மாவட்டத்தில் 15 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனை செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். தூத்துக்குடிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 1000 பேர் வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க இம்மாதம் 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…