அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை…!மதுரை ஆட்சியர் நடராஜன்

Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரத்தில் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார் மதுரை ஆட்சியர் நடராஜன். பின்னர் இது தொடர்பாக மதுரை ஆட்சியர் நடராஜன் கூறுகையில்,  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறியுள்ளனர்  என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்