பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை – வைகோ

Default Image

பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் விதிமுறைகளை மீறி அறிவிக்கப்பட்டுள்ள மோசடியான பட்ஜெட்.பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது . மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை தூத்துக்குடி சரக்கு தொடர் வண்டிப் பாதை போன்ற எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை  என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்