பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்.
மத்திய அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதிகளை முறையாக வழங்க வேண்டும். பல துறைகளில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசின் பணம் வர வேண்டி உள்ளது. இப்பொழுது எதற்கும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்து சென்று விட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…