கடந்த 2 ஆண்டுகளாக தமிழக்தில் ஜாதி கலவரம், மத கலவரம், துப்பாக்கி சூடு ஆகியவை இல்லை. – டிஜிபி சைலேந்திர பாபு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே , ராஜபாளையம் பகுதி பட்டாலியன் பகுதிக்கு ஆய்வு செய்ய டிஜிபு சைலேந்திர பாபு , அங்கு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார்.
48 உயிரிழப்புகள் :
பின்னர் பேசிய அவர், கடந்த 1995-1996 காலகட்டத்தில் இந்த ராஜபாளையம் பகுதியில் ஜாதி கலவரங்கள் நடந்தன. அப்போது 48 உயிரழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அது மாதிரியான நிலை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
தமிழக காவல்துறை முதலிடம் :
மேலும், புலன் விசாரணையில் தமிழக காவல் துறை முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் பணித்திறன் தேர்வில், 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக காவல்துறை என பெருமையாக பேசினார்.
பொன்விழா ஆண்டு :
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையில் மகளிர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை போன் விழா ஆண்டாக கொண்டாடி வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…