தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது என ஜெயக்குமார் விமர்சனம்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பதவி தரலாமே என் மகனுக்கு ஜெயலலிதா பதவி கொடுத்தது வாரிசு அரசியல் ஆகாது என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…