திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் அக்கட்சியினர் மட்டுமே உள்ளன – அமைச்சர் கருப்பணன்
திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் அக்கட்சியினர் மட்டுமே உள்ளன என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கருப்பணன் கூறுகையில், தமிழகத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக சார்பில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் அக்கட்சியினர் மட்டுமே உள்ளனர், பொதுமக்கள் யாரும் இல்லை என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.