தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
லீனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பு மெதுமெதுவாக குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில்  கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால், இந்த வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றும், மக்கள் பிற மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகளை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு! 

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

7 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

8 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

9 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

10 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

11 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

11 hours ago