மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வகித்த இளைஞரணி செயலாளர் பதவி தான். தந்தையைப் போல சிறப்பாக பணியாற்ற உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை. சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்புகளும் கிடையாது.
நிறைவேற்றியிருப்பதாக மத்திய அரசு சொல்லக்கூடிய பல சாதனைகள் தேடக்கூடிய அளவிற்கு தான் இருக்கின்றது. தூய்மை இந்தியா திட்டம், வீடு கட்டிக் கொடுத்தல் உள்ளிட்ட எந்த திட்டமாக இருப்பினும் உண்மைக்கும் அரசு சொல்லும் புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதை பட்ஜெட்டில் தெளிவாகத் தெரிகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…