தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர் போன்ற மக்காவை தொகுதியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் சில தவறுகளின் காரணமாக மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.
இதன்படி தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும் மறுவாக்கு பதிவிற்காக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமமுக கட்சியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், கூறுகையில் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சார்பில் புகார் அளிக்கப்படும்’ என தெரிவித்தார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில் ‘எத்தனை வாக்கு இயந்திரங்களை மாற்றினாலும் ஓபிஎஸ் மகன் தோல்வியடைவது உறுதி. வாக்கு இயந்திரங்கள் எதற்காக மாற்றப்படுகிறது என்று கேட்டால் அதற்கு விடை இல்லை’ இவ்வாறு கூறினார்.
இவர்கள் இருவரும் அந்தந்த கட்சியின் சார்பாக தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆவார்.
DINASUVADU
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…