தமிழகத்தில் கொரோனா தொற்று காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இந்நிலையில் இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது,அவ்வாறு தலைநகரை தன் தொற்றால் முழுமையாக முடக்கிய கொரோனா மற்ற மாவட்டங்களையும் முடக்க முனைப்புக்காட்டி வருகிறது.இந் நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய உள்ளது.அதன் அண்டை மாவட்டமான தேனியிலும் இத்தொற்று தனது தலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தேனி மாவட்ட மாநகராட்சிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.அதன்படி முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கூடலூர், கம்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…