தேனி போடி அருகே பயங்கர காட்டுத் தீ…..40 மாணவிகள் சிக்கியுள்ளதாக தகவல்….
தேனி மாவட்டம் போடி குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் 40 மாணவிகள் சிக்கியுள்ளதாக தகவல். மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஊர்மக்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளன எனத்தகவல்.
மேலும் போடி அருகே குரங்கணியில் 40 கல்லூரி மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய பகுதிக்கு ஆட்சியர் விரைந்தார் எனத் தகவல்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.