தேனி கல்லூரி முதல்வரிடம், சுமார் 2.30 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

Default Image

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக  தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், விசாரணை அதிகாரி உஷா நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது . ஆள்மாறாட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம், சுமார் 2.30 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள் அதிகாரிகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்