மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொன்னார்? என திருமாவளவன் கேள்வி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பத்மஶ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திநார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொல்லினார்?; இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டு சதியை முறியடித்து ஆட்சி அமைத்தது தான் திமுக அரசு. அதை குறைவாக எடை போடக்கூடாது; கருணாநிதிக்கு வரலாற்று சின்னம் அமைப்பது தேவைதான். அதை எந்த அளவில்,என்ன செலவில் செய்வது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…