மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு பேச்சி அம்மன் கோவிலில் 15 கிலோ எடை கொண்ட 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் 35 கிலோ எடை கொண்ட குத்துவிளக்கு திருட்டு.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் ஒரு பேச்சி அம்மன் கோவிலில் உள்ளது, இந்த பேச்சியம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் கோவிலின் சுவற்றின் மீது ஏறி மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.
மேலும் அந்த மர்ம நபர்கள் கோவிலின் உட்கதவை நீண்ட நேரமாக திறக்க முயற்சி செய்துள்ளார்கள் மேலும் நீண்ட நேரம் கழித்து சோர்வடைந்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு குடத்தில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
எவ்வளவு முயற்சி செய்தும் பூட்டை திறக்கமுடியவில்லை இதனால் அந்த மர்ம நபர்கள் அதற்கு பின் புறத்திலுள்ள கதவை உடைத்து பேச்சி அம்மன் கோவிலில் உள்ள 15 கிலோ எடை கொண்ட 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் 35 கிலோ எடை கொண்ட குத்துவிளக்கு திருடு போனது தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…