பேருந்தில் கட்டணமின்றி உபகரணங்களை நாடக கலைஞர்கள் எடுத்து செல்லலாம் -தமிழக அரசு!

Published by
Rebekal

பேருந்தில் நாடக கலைஞர்கள் தங்களின் உபகரணங்களை கட்டணமின்றி எடுத்து செல்லலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் துவக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பல கோடிக்கணக்கான ஜனங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பல கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு தொழில் செய்பவர்கள் நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக நாடக கலைஞர்களின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

இந்த சமயங்களில் பேருந்தில் தங்களது உபகரணங்களை எடுத்துச் செல்லக்கூடிய நாடக கலைஞர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதிலும் உள்ள நாடக கலைஞர்கள் அவர்களது இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு இலவசமாக பேருந்தில் செல்லலாம் என அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…

52 minutes ago

பரந்தூரில் வேண்டாமா? அப்போ மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை!

சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக  விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

1 hour ago

“நடிகரா இருப்பதை வெறுக்கிறேன்”…கெளதம் மேனன் வேதனை பேச்சு!

சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…

2 hours ago

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

2 hours ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

3 hours ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

3 hours ago