ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நல்ல முடிவை எடுப்பார்கள்..! அமைச்சர் காமராஜ்
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் எத்தனை வருவாய் கிராமங்கள் உள்ளன என்பது குறித்த தகவல் கூட தெரியாமல் நடிகர் கமல் விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.