43 பவுன் தங்க நகைகளை குப்பைத் தொட்டியில் போட்ட பெண்..! என்ன காரணம்..?
சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டு சென்ற பெண்.
சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டுசென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மன அழுத்தத்தில் இருந்த பெண் நகைகளை எடுத்துவந்து குப்பை தொட்டியில் போட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. .