நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது.
இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில் தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு அந்த சர்க்கரை மூட்டைகளை இறக்கி வைக்க வந்துள்ளது. அதற்காக லாரியானது அரிசி ஆலைக்கு கொஞ்சம் முன்னாள் ரோட்டின் ஓரத்தில் லாரி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால் லாரியின் பின்பக்க டயர்கள் மண்ணுக்குள் இறங்கியது,அதன் பின்னர் பக்கத்தில் இடத்தின் அருகில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. கிணறுக்குள் குப்பை மற்றும் செடிகள் உள்ளதால் கிணறு இருந்தது தெரியவில்லை.
பின்னர் சர்க்கரை மூட்டைகளுடன் லாரியும் சரிந்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் தண்ணீருக்குள் விழுந்து 25,000 கிலோ சர்க்கரை கரைந்தது. மேலும் நீண்ட நேர போராடத்தை அடுத்து, கிணற்றில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…