மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது . மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2.30 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை வந்து கொண்டு இருக்கிறது.
நாளை காலை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி உள்ளதால் நாளை காலைக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்டுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025