உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது -கனிமொழி

உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத அமைதி என்று பதிவிட்டுள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத அமைதி.#RIPSPB #SPBalasubramaniam #SPB pic.twitter.com/eiyJY4ilux
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 25, 2020