உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தீர்ப்புகள் இந்தி ,ஒடிசா ,அசாமி ,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மொழி மாற்றம் செய்து உச்சநீதிமன்ற இணைத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்து.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் மொழிகளில் தமிழ் மொழி இல்லாததால் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் கிளப்பின.
அறிவித்த படி பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வெளியிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் நகலை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் முதல் முறையாக தமிழில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியது.ஹோட்டல் சரவணபவன் ராஜகோபால் வழக்கு சமந்தமான உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…