நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…! இன்று முதல் அமமுக-வில் விருப்ப மனு விநியோகம்…!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட காட்சிகளில் விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறதை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025