பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்…!பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

Default Image

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதிமய்யம் தலைவர்  கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில்,  வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதிமய்யம் தலைவர்  கமல்ஹாசன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi