திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது.
திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது.
அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் மற்றும் திருச்சி ஜங்க்சன் வரும் ரயில்கள் தாமதமாக புறப்படும் நிலை ஏற்பட்டன.
எஞ்சின் தடம் இறங்கியதன் காரணமாக அந்த சமயம் திருச்சி ஜங்க்சன் வந்த குருவாயூர் ரயில் மற்றும் பயணிகள் ரயில் சுமார் 2 மணிநேரம் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. மதுரை மார்க்கமாக செல்லும் மற்ற ரயில்களின் நேரமும் இதனால் மாற்றியமைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…