பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக,ஓட்டுநர் இருக்கையை பள்ளிக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்,மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…