கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் 2021-22 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகள் 22 சிகிச்சை பிரிவுகளுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமையவுள்ளது என்றும் தனியார் மருத்துவமனைகளை விட்டு, மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…