தக்கலை:சுந்தர்சிங் இவர் அடுத்த தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் வசித்துவருகிறார். அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் மேலாளராக உள்ளார். இவர் சக ஊழியர்களுடன் நேற்று முன்தினம் காலை , தடம்மாறி இயக்கப்படும் மினி பஸ்களை கண்டறிந்து அவற்றை பிடித்து, கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அப்போது மினி பஸ் உரிமையாளர்களான சுந்தர்ராஜ், சுரேஷ்குமார், டான் சர்ச்கேணி ஆகியோர், சுந்தர்சிங்கை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர்சிங் தக்கலை போலீசில் புகார் செய்தார்.சுந்தர்சிங் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…