மே 6-ம் தேதி முதல் மாற்று இடத்தில் திருவான்மியூர் சந்தை செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள காய்கறி சந்தையில் 63 வயது மதிப்புத்தக்க வியாபாரி ஒருவர் கோயம்பேடு சந்தையிலிருந்து பொருட்களை எடுத்து வருவது வழக்கம், இதைதொடர்ந்து அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு திருவான்மியூர் சந்தை மூடப்பட்டது. மே 6-ம் தேதி முதல் மாற்று இடத்தில் திருவான்மியூர் சந்தை செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…