தேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில்

Default Image

இரண்டாம் தாளில் தேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில்

ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் நடத்தப்பட்து இதில் முதல் தாளில் 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதினர் .முதல் தாள் முடிவானது கடந்த செவாய்க்கிழமை வெளியானது இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சி அளித்தது ஏன்னென்றால் தேர்வானவர்கள் 1% பேர் மட்டுமே .

இதனிடையில் இரண்டாம் தாளின் முடிவுகள் வெளியாகியுள்ளது தேர்வெழுதிய 3,73,799 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் .இது 0.08% மட்டுமே இது முதல் தாளின் முடிவை விட மிகக்குறைவு என்பதால் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராகவும்,இரண்டாம் தாளுக்கானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1-8 வகுப்புவரை ஆசிரியராக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park