Election Breaking: திருப்போரூரில் வாக்குகள் என்னும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

Default Image

தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் 3 கட்ட  வாக்கு எணிக்கைகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 3 வது  கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்காலிகமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படூர்  எனும் ஊராட்சி ஒன்றியத்தில்  வாக்கு சரிபார்க்கும்  இயந்திரத்தில் திமுக வேட்பாளருக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று முகவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested