இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியுள்ளது தமிழக சட்டப்பேரவை.
3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.அப்பொழுது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டமன்றப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இறுதியாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியுள்ளது தமிழக சட்டப்பேரவை.இதனைத்தொடர்ந்து பல்வேறு சட்ட முன் வடிவுகளை சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிமுகம் செய்ய உள்ளனர்.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…