பட்டாசு தொழிலை சரி செய்ய நடவடிக்கை…..அமைச்சர் பெஞ்சமின் விளக்கம்…!!
இன்றைய சட்டசபையில் பட்டாசு தொழில் பாதிப்பு குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசிய அமைச்சர் பெஞ்சமின், பட்டாசு தொழிலாளர்களின் நலனை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். பட்டாசு தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.