#Breaking:தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published by
Edison

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு தொடர்ந்து பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,

  • திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, காவல்துறை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • அமலாக்கப்பிரிவு ஐஜியாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காவல்துறை நிர்வாக டிஐஜியாக இருந்த ஏ.ஜி.அன்பு, வேலூர் சரக டிஐஜியாக பணியிட மாற்றம்,
  • நலத்திட்ட ஐஜியாக இருந்துவரும் சுமித்சரண், ரயில்வே டிஐஜியாக நியமணம்
  • ஊழல் கண்காணிப்பு ஐ.ஜி நஜ்முல் ஹோடா,சேலம் மாநகர காவல் ஆணையராக நியமணம்.
  • திருப்பூர் காவல் ஆணையராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • திருச்சி சரஜ டிஐஜியாக ராதிகா நியமணம்.
  • திண்டுக்கல் சரக டிஐஜியாக விஜயகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மேலும்,ஐபிஎஸ் அதிகாரிகள் அமித்குமார் சிங்,அஸ்வின் கோட்னிஸ்,பாலகிருஷ்ணன்,பிரதீப் குமார் உள்ளிட்ட 4 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செயய்ப்பட்டுள்ளனர்.
Published by
Edison

Recent Posts

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

18 minutes ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

24 minutes ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

1 hour ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

2 hours ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

3 hours ago