#Breaking: தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு…!

Default Image
  • 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் .
  • தமிழக அரசு உத்தரவு.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில்,மீண்டும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,

எஸ்.பி.க்களாக :

  • செங்கல்பட்டுக்கு- விஜயகுமார் நியமனம்.
  • காஞ்சிபுரத்திற்கு – சுதாகர்
  • திருப்பத்தூர்க்கு- சிபி சக்கரவர்த்தி,
  • ராணிப்பேட்டைக்கு – ஓம் பிரகாஷ் மீனா,
  • திருவண்ணாமலைக்கு – பவன்குமார் ரெட்டி,
  • விழுப்புரத்திற்கு – ஸ்ரீநாதா,
  • கடலூர்க்கு- சக்தி கணேசன்,
  • திருச்சிக்கு – மூர்த்தி,
  • கரூர்க்கு – சுந்தர வடிவேல்,
  • அரியலூர்க்கு – பெரோஸ்கான் அப்துல்லா,
  • புதுக்கோட்டைக்கு – நிஷா பார்த்திபன்,
  • திருவாரூர்க்கு – சீனிவாசன் நியமனம்.

மேலும்,இவர்கள் உட்பட மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்