தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதுவரை தமிழகம் கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்கியதில்லை. தற்போதைய சூழல் அறிந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் . தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான் இதனை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.