நீட் தேர்வால்  தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது – ஸ்டாலின்

Published by
Venu

நீட் தேர்வால்  தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மருதகுளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட, தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க முயற்சித்தார்கள் ஆனால், அவர் அதை எதிர்த்தார் அவரை நாங்கள் பாராட்டுகிறோம்.தமிழகத்தில் சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட பல அடிப்படை திட்டங்கள் எதுவும் முறையாக நடக்கவில்லை  என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

Published by
Venu

Recent Posts

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

26 minutes ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

58 minutes ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

10 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

12 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

13 hours ago