கடலூர் அருகே வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 2800 சதுர.அடி இடத்தை அ.தி.மு.க முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சேவல்குமார் என்பவர் கிரயம் செய்து விட்டு பணம் தருவதாக கூறினார்.ஆனால் இதுவரை பணமும் தராமலும் நிலத்தையும் ஒப்படைக்கமாலும் உள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மனமுடைந்த செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். செந்தில்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…