திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், பேட்டியளித்த பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடருமா? ரத்தா? என்பது குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், பால்கொள்முதல் விலைக்குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே, திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் தொடரும். ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விளைய தர வேண்டும் என அரசிடம் தெரிவித்தோம். தனியார் நிறுவனங்கள் அரசை விட லிட்டருக்கு ரூ.10 அதிகமாக தருகின்றன. கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலை கொடுத்து விடுவார்கள்.
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…