பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது, எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசார் காலனி வீசிய நபரை மடக்கி பிடித்து விட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்து தான் தான் தெரிந்து கொண்டோம். எங்கு போனாலும் 2 காவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் இரட்டை வேஷம் போடுகிறார். இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்திருப்பது தொட்டில ஆட்டிவிட்டுட்டு புள்ளைய கிள்ளிவிட்ட கதை தான் என்றும், இதைப்போல பல நீலி கண்ணீர் நாடகத்தை பார்த்து விட்டோம். இதையெல்லாம் நாங்கள் நமப மாட்டோம்.
காவல்துறையினர் சரியான பாதுகாப்பை அளிக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த இடத்தில் இருந்த போது, அங்கு அளிக்கப்பட்ட படதுகாப்பு அவர் போன பின்பு இல்லை என தெரிவித்து உள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…