அதிமுக – பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க பாஜகவை தொடர்ந்து, பாமகவும் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாநில கட்சியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது எனவும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் எனவும் குஷ்பு பதில் அளித்துள்ளார். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம்.
முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு. அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாளில் பாஜக அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த…
சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36…