தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், டிசம்பருக்குள் வடசென்னையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி துவக்கி வைப்பார்.2027-க்குள் அனைத்து மின் உற்பத்தி திட்டங்களும் அமலுக்கு வரும் .தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.