நிலக்கரி கொள்முதலில் உண்மைத் தன்மையை தமிழக அரசு விளக்க வேண்டும் …! டிடிவி .தினகரன்

Default Image

நிலக்கரி கொள்முதலில் உண்மைத் தன்மையை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக  அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், நிலக்கரி கொள்முதலில் உண்மைத் தன்மையை தமிழக அரசு விளக்க வேண்டும் .அதிக விலைக்கு நிலக்கரி வாங்க சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சட்டத்தில் விலக்கு அளித்து கொள்முதல் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்