ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது – மத்திய அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன்
ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று மத்திய அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் திட்டம் போன்றவற்றை அறிவித்ததில், ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது.ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, இதனை அரசியலாக்க வேண்டாம்.
காங்கிரஸ் கட்சி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் திட்டத்தை அறிவித்ததில், ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது. ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, இதனை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சார் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.