பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் காட்டாது..!அமைச்சர் கே.சி.கருப்பணன்
பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரம் காட்ட தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்துள்ளோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் காட்டாது.பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் தீவிரம் காட்ட தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்துள்ளோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.