திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு படை வந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட குழு வந்தது.
சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 17 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர். மேலும் மாநில பேரிடர் மீட்பு படையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையும் நடுக்காட்டுபட்டிக்கு வந்து உள்ளனர்.
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…