புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறவன்பட்டியை சேர்ந்த ராணி தனது கணவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கடந்த 2007 ம் ஆண்டு கைது செய்து பின்பு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராணிக்கும் மூத்த மகன் ஆனந்திற்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்படும் என்று கூறபடுகின்றது. நேற்றும் இதேபோன்று இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது ராணி நான் உயிரோடு இருக்கும் வரை சொத்தில் சல்லி பைசா தரமாட்டேன் மீறி கேட்டால் உன் அப்பனை கொலை செய்த மாதரி உன்னையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
தனது தந்தையை தாய் தான் கொன்றார் என்ற செய்தியை கேட்டதும் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தனக்கு சொத்தில் பங்கு தராத விரக்தியில் இன்று காலை 10 மணி அளவில் பேருந்து நிறுத்தத்தில் தனது இளைய மகனுடன் நின்றுகொண்டிருந்த ராணியை சரமாரியாக வெட்டினார்.
பின்பு அருகில் இருந்த கறம்பக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து மேலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதிள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…