மதுரை அருகே சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்.!

Default Image

மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் வசித்து வருபவர் மணி இவர் திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தார் அதற்கு பிறகு தற்பொழுது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் இதனிடையே தனது பிள்ளைகளுக்கு சொத்து பிரித்துக் கொடுப்பதில் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .

மேலும் இந்த சொத்து பிரச்சனை காரணமாக ஆத்திரமடைந்த மணியின் மூத்த மனைவியின் மூத்த மகனான கார்த்திகேயன் தனது நண்பர்களை அழைத்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் கோபமடைந்த கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து கொண்டு மணியை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
செய்துள்ளார்.

மேலும் கார்த்திகேயன் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இந்நிலையில் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்